பேரரசர் அக்பரின் அரசவையில் இசையில் சிறந்து விளங்கியவர் தான்சேன். தான்சேனைப் பற்றியும், அவரின் இசை குரு ஹரிதாசரின் சீடர்களான இரு இளம் சகோதரிகள், அக்பரின் அவையில் வந்து பாடுவதற்கான அழைப்பை ஏற்கமறுத்து உயிர்த்தியாகம் செய்த கதையையும் கூறுகிறார் சத்குரு. இந்த படைப்பின் மூலத்தை அணுகுவதற்கு சப்தத்தையும் இசையையும் எப்படி ஒரு கருவியாக பயன்படுத்த முடியும் என்றும் கூறுகிறார்.