காலையில் கண் விழிச்ச நேரத்தில் இருந்து வீட்டில், வீதியில், அலுவலகத்தில் என பல சூழ்நிலைகளில் பல பிரச்சனைகள் நமக்கென்றே தினமும் வருமா?” இன்றைய காலக்கட்டத்தில் நிறைய பேர் இப்படி பதற்றத்திலும், மனக்கவலையிலும் வாழ்கிறார்கள். அத்தகு நேரத்தில் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்களைப் பற்றி காணலாம்.
Subscribe