கடவுள் மேலே இருக்கிறார் என்று மேலே பார்த்து நீங்கள் கும்பிட்டால், அது கண்டிப்பாகத் தப்பான திசையாகவே இருக்கும். ஏனென்றால் இந்த பூமி உருண்டையானது; சுற்றவும் செய்கிறது; சுற்றி வரும் பூமியில் மேல் கீழ் எப்படி அறிவது. அப்படியானால் ஆன்மீகம் என்றால் என்ன? எங்கு பார்ப்பது? இந்த வீடியோவில் காத்திருக்கிறது, தத்துவஞானி மீன் கதையுடன் சத்குருவின் பதில்...