சூரியகுண்டம் பிரதிஷ்டை
டிசம்பர் 2012ல் ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்த சூரியகுண்ட பிரதிஷ்டையில் சுமார் 10,000க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அந்த இரண்டு நாட்கள் நிகழ்வு குறித்து ஒரு தொகுப்பு இங்கே!
ArticleNov 2, 2017
2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக!