ஞானோதயம் ஓர் உள்நிலை கதை

“உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார் உடலின் நுட்பங்களை அறிந்துள்ளார்களோ அவர்களால்தான் உடலில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும்!”

eBook ஐப் பெறுக