ஒரு மரம் உலகை காக்கலாம்!

எது நம்மை எப்போதும் சிறப்புறச்செய்து வளர்த்தெடுத்ததோ அந்த விஷயங்களையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பூமி நம்மை எப்போதும் காத்து வந்தது, ஆனால் மனித வரலாற்றில் முதல்முறையாக நாம் இந்த பூமியைக் காக்க வேண்டியுள்ளது!

இணைய புத்தகத்திற்கு செல்ல