ஆலோசனையும் தியானமும் மட்டும் வழங்கி விட்டுவிடாமல் யோகாவை பிரதானமாக வழங்குவதன் காரணம் என்ன என்று சத்குருவிடம் பாலிமர் நியூஸ் சேனல் நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு, ‘யோகா’ என்பதன் உண்மையான பொருளை எடுத்துரைத்து தெளிவுபடுத்துகிறார் சத்குரு!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.