தெலுங்கு திரையுலகில் வளர்ந்துவரும் இளம் நடிகரான விஜய் தேவரகொண்டா சத்குருவிடம் ஆனந்தமான மனிதராக ஆவதற்கான வழி குறித்து கேட்கிறார். நம் உள்ளுக்குள் நிகழும் இரசாயன மாற்றங்களின் முக்கியத்துவம் குறித்தும், ஈஷா யோகா எனும் தொழிற்நுட்பம் அதற்காக எவ்விதத்தில் துணைபுரிகிறது என்பது குறித்தும் கூறி, பதிலளிக்கிறார் சத்குரு!
Subscribe