யார் நினைப்பதுபோல வாழ்க்கை நடக்க வேண்டும்?

நான் நினைப்பதுபோலவே வாழ்க்கையில் அனைத்தும் நிகழ வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள். ஆனால் நினைத்தது நடக்காதபோது வாழ்வில் விரக்திகொள்கிறார்கள். ‘நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கிறதே’ என்று நொந்துகொள்கிறார்கள். நாம் நினைப்பதும், நமது உயிருக்கு மூலமானது நினைப்பதும் ஒன்றாகும் நிலை குறித்து சத்குரு இங்கே பேசுகிறார்!
 
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1