இவர் தான் சத்குரு...!

சத்குரு ஓர் ஆன்மீக குருவாக பல லட்சம் மக்களின் உள்நிலை வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறார். ஆன்மீகம் என்ற நிலையில் மட்டும் நின்றுவிடாமல் தொலைநோக்கு பார்வையுடன் சுற்றுச்சூழல், கிராமப் புத்துணர்வு, ஏழைக் குழந்தைகளின் கல்வி என பல்வேறு சமூக நலனிற்காக சத்குரு மேற்கொண்டுள்ள சமூகம் சார்ந்த பணிகள் பற்றியும், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் முன்னணி அரசியல் தலைவர்களின் பார்வையில் சத்குரு என்பவர் யார் என்பதையும் எடுத்துரைக்கும் ஒரு சிறு காட்சித் தொகுப்பு இது!