உணவை உட்கொள்ளும் செயல்முறையிலிருந்து தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்காததால், பெரும்பாலான மக்கள் எவ்வாறு பல மோசமான விளைவுகளைச் சந்திக்கிறார்கள். விரதத்தின் முக்கியத்துவம், உடலில் ஏற்படும் பல தீராத வியாதிகளுக்கு அது எப்படி தீர்வாக இருக்கும் என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.