நம் கலாச்சாரத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தனது வாழ்த்தினை தெரிவிக்கிறார் சத்குரு. விநாயகரின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் சத்குரு, அவரைப் போல நாமும் எவ்விதத்தில் மாற வேண்டுமென்பதைக் கூறுகிறார்.
Subscribe