சத்குருவின் அன்பு மனைவியான விஜி அவர்களின் பிறந்த நாள் இன்று (ஜூன் 3). கனிவான இதயத்துடன் பக்தியின் உச்சம்தொட்டு, மஹாசமாதி அடைந்த விஜி அவர்கள் குறித்த நினைவுகளை அரிய புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகள் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறது இந்த காணொளி.
Subscribe