வீட்டு வாசக்காலுக்கு பூஜை எதற்கு?

வீடு கட்டுவது என்றால் சும்மா கிடையாது! வாஸ்து, பூஜை, ஹோமம் என பலவித சடங்குகளுக்கும் சாஸ்திரங்களுக்கும் பஞ்சமிருக்காது. இந்த பூஜைகளில் முக்கியமான ஒன்று வாசக்கால் பூஜை. கீழே காசு போட்டு வாசக்காலைக் கட்டும்போது செல்வம் கொழிக்கும் என்றொரு நம்பிக்கை. இது குறித்த கேள்விக்கு இந்த வீடியோவில் சத்குரு அளித்துள்ள பதில், உண்மையையும் மூடநம்பிக்கையையும் பிரித்துக்காட்டுகிறது. வீடியோ பதிவு இங்கே!
 
  0 Comments
 
Login / to join the conversation1