'எல்லாத்திலும் நானே சிறந்து விளங்க வேண்டும்' என்ற எண்ணத்தால் நாம் துன்பமடைவது தவிர்க்க முடியாததாகிறது. தன்னம்பிக்கை என்ற பெயரில் நமக்குப் புரியாத விஷயத்தில் கால் வைத்தால் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டியதாயிருக்கும். ஒரு சர்தார்ஜி ஜோக் மூலம் இந்த உண்மையை நமக்கு விளக்குகிறார், ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள்.
Subscribe