உயிரோட்டம்! உயிரோட்டம்!

முடிவற்ற பகல்களில் முழுவீச்சில் உழைப்பும், நெடிதாய் நீளும் இரவில் நெருக்கமான தனிமையும், ஒன்றிணைந்தன. ஒளியாயின. இரக்கமற்ற ஏக்கமும், உடைமைப் பற்றற்ற உணர்வும் ஒன்றாய்க் கரைந்தன... உள்உவகையாய் மலர்ந்தன - சத்குரு இன்றைய வீடியோவில் சத்குரு, உயிரோட்டமாய் இருப்பதை பற்றி பேசுகிறார்... கண்டு மகிழுங்கள்!
 

முடிவற்ற பகல்களில் முழுவீச்சில் உழைப்பும்,
நெடிதாய் நீளும் இரவில் நெருக்கமான தனிமையும்,
ஒன்றிணைந்தன. ஒளியாயின.
இரக்கமற்ற ஏக்கமும், உடைமைப் பற்றற்ற உணர்வும்
ஒன்றாய்க் கரைந்தன...
உள்உவகையாய் மலர்ந்தன
- சத்குரு

இன்றைய வீடியோவில் சத்குரு, உயிரோட்டமாய் இருப்பதை பற்றி பேசுகிறார்... கண்டு மகிழுங்கள்!

 
?rel=0" height="281" width="500" allowfullscreen="" frameborder="0">
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1