'அண்ணந்தம்பி, மாமன் மச்சான், அக்காள் தங்கை', இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம் உறவுகளை... அதுபோல், இங்கே உறவுச் சிக்கல்களுக்கும் பஞ்சமில்லை. "கஷ்டப்படுத்தும் இந்த உறவுகளை என்ன செய்வது?" சத்குருவிடம் இப்படி ஒருவர் வேதனையுடன் கேட்க, பதில் என்னவாக இருக்கும்...?! அந்த சுவாரசிய பதிலை வீடியோவில் பார்க்கலாம்!