உங்கள் மேலயே உங்களுக்கு சந்தேகம் வருதா? இத பாருங்க!

ஒருவர் தன் மீதே சுய சந்தேகம் கொண்டிருந்தால் என்ன ஆகும்? இந்த கேள்வியை சத்குரு அவர்கள் வித்தியாசமான கோணத்தில் அணுகும் இந்த காணொளியை காணத்தவறாதீர்கள்!