உள்நிலை அறிய ஒரு யோகா - பகுதி 1

உங்கள் உடல் மற்றும் மனம் தாண்டி வாழ்க்கைக்கு வேறு பரிமாணம் உள்ளதா என்று என்றேனும் நீங்கள் சிந்தித்திருக்கிறீர்களா? இந்தப் பரிமாணங்களை அடைய வேண்டுமெனில், நம் அடிப்படைக் கூறுகளான - நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயத்தை நாம் சுத்திகரிக்க வேண்டும். இதற்கான தொழில்நுட்பம் தான் யோகா.
 
குறிப்பு: உலக யோகா தினத்திற்காக பிரத்யேகமாக வெளியிடப்பட்ட உப-யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம், அமைதி, வெற்றி, அன்பு, ஆனந்தம், உள்நிலை அறிதல் என்ற தலைப்புகளில் உள்ளன.

இந்த உப-யோகப் பயிற்சிகளை ஆன்லைனில் கற்க: உப-யோகா