தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகும் நேரத்தில் வீட்டிற்குள் திருடன் நுழைந்தால் கூட கவனிக்காத அளவிற்கு மக்கள் அதற்கு அடிமையாகியுள்ளனர். அதிலும் சோகமான காட்சிகளென்றால் அதிலேயே ஒன்றிப்போய்விடுகிறார்கள். பிரபல இசையமைப்பாளரும் திரைப்பட இயக்குனருமான திரு.கங்கை அமரன் அவர்கள், சத்குருவிடம் இது குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியபோது, சத்குரு என்ன பதில் தந்தார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.