தன்னம்பிக்கை குறைபாடு எப்படி சமாளிப்பது?

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் இளம்நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இளைஞர்கள் பலர் தாங்கள் வளர்ந்த பருவத்திலும் தற்போதும் தங்கள் திறமைகளைப் பற்றி ஏற்படும் சந்தகங்களை எப்படி எதிர்கொள்வது என்று சத்குருவிடம் கேட்கிறார். இதற்கு பதிலளிக்கும் சத்குரு தன்னம்பிக்கையை பற்றி வித்தியாசமான கோணத்தில் விளக்குகிறார்.
 
 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1