சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய இடத்திற்கு, 'சிவ் சக்தி' என்று இந்து கடவுள்களின் பெயரிடப்பட்டுள்ளது குறித்து கேட்கப்பட்டபோது, இந்திய கலாச்சாரத்தில் 'சிவ் சக்தி' என்பது எந்த அடிப்படையில் பார்க்கப்படுகிறது என்பதை விளக்கி, சத்குரு விடையளிக்கிறார்.