சிவனின் பிறப்பு ரகசியம்!

சிவனுக்கும் இசைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி ‘கடம்’ வித்வான் திரு. விக்கு விநாயகம் அவர்கள் சத்குருவிடம் கேட்கும்போது, அம்மையும் அப்பனும் இல்லாதவன் எனச் சொல்லப்படும் சிவனின் பிறப்பு எதிலிருந்து நிகழ்ந்தது என்பதை சத்குரு அவர்கள் சிவன் - பார்வதி திருமண நிகழ்வைக் கூறி விளக்குகிறார். இசையை ரசிக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது!
 
ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1