சிவாங்கா சாதனா ஒருவரினுள் உள்ள பக்தி தன்மையை வெளிக்கொண்டு வர ஒரு வாய்ப்பு. படைத்தலின் மூலத்தை நம் விழிப்புணர்வினுள் கொண்டு வரவும் வாய்ப்பளிக்கிறது. இந்த 42 நாள் சாதனாவில் சிவ நமஸ்காரம் எனும் சக்தி வாய்ந்த செயல்முறையை அறிமுகப்படுத்துவதுடன் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கும் யாத்திரை அழைத்துச் செல்லப்படுவர்.
Subscribe