2 நிமிட பயிற்சி: நுரையீரல் திறனை அதிகரித்து, நோயெதிர்ப்பு சக்தியை பெருக்குங்கள் | சிம்ம கிரியா

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றை உருவாக்கி அச்சுறுத்தும் சவாலான இந்நேரத்தில், நம் நுரையீரல் திறனை மேம்படுத்துவதற்காக சத்குரு பிரத்யேகமாக வழங்கியுள்ள ஒரு எளிய யோகப் பயிற்சியை காணொளியைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.