சமீபத்தில் மறைந்த தேசிய விருதுபெற்ற திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான திரு.நா.முத்துக்குமார் அவர்கள் ஈஷா யோக மையம் வருகை தந்திருந்தபோது ஈஷாவில் உருவ வழிபாடு இருப்பதற்கான காரணம் குறித்து சத்குருவிடம் கேள்வி எழுப்பினார். பல சித்தர்கள் உருவ வழிபாட்டிற்கு எதிராக பேசியுள்ள நிலையில், சத்குரு உருவ வழிபாட்டை ஆதரிப்பதற்கான காரணமறிய வீடியோவைப் பாருங்கள்!


ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.