சத்குருவின் பால்ய பருவம், சத்குரு ஒரு கம்யூனிஸ்ட்டா, சத்குருவின் அம்மா அவரை நடத்திய விதம், குருவின் வழிகாட்டுதலை ஏன் ஏற்க வேண்டும் - இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை முன்வைத்த பேராசிரியரும் மேடைப் பேச்சாளருமான பர்வீன் சுல்தானா அவர்களுக்கு, சத்குரு அளித்த வெளிப்படையான பதில்களைக் காணுங்கள்.