சந்நியாசம் - ஒரு 'சுய'நலம்
"சந்நியாசம்" - இந்த வார்த்தையைக் கேட்டவுடன் நம் மனபிம்பத்தில் வருவது, நீண்ட தலைமுடி, தாடி, காவி உடை அணிந்து, மெலிந்த தேகத்தோடு தேசாந்திரியாய் திரியும் மனிதர்தான். இப்படி நம் சமூகத்தில் சந்நியாசத்திற்கு ஒரு அடையாளத்தை நாமே உருவாக்கிக் கொண்டோம். ஆனால் சந்நியாசத்திற்கு இதையும் தாண்டிய ஒரு பரிமாணம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? வீடியோவைப் பாருங்கள், சத்குரு சொல்கிறார்...
 
  0 Comments
 
Login / to join the conversation1