சமூகத்தில் பெண்தன்மை அதிகரிக்கும் போது...

மஹாளய அமாவாசையை அடுத்து வளர்பிறையில் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா குறித்த ஆன்மீக முக்கியத்துவம் பற்றியும், சமூகநிலையில் இத்திருவிழா உணர்த்தக்கூடிய ஒரு முக்கிய செய்தி குறித்தும் பேசுகிறார் சத்குரு.