சைவ சமயம் குறித்து பற்பல பார்வைகளும் கருத்துகளும் நம்மிடையே நிலவுகின்றன. சைவ தமிழ் பேராசிரியர் முனைவர் திரு.செல்வகணபதி அவர்கள், நான்கு வரிகளில் சைவத்தை வரையறுப்பது எப்படி என்று சத்குருவிடம் கேட்கிறார். அதற்கு சத்குரு ஸ்லோகன், கோஷங்கள் போன்றவற்றைக் கொண்டு ஆன்மீக வளர்ச்சி சாத்தியமா என்பதையும், சைவ கலாச்சாரத்தின் உண்மையான நோக்கம் என்ன என்பதையும் தெளிபடுத்துகிறார்.


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.