இயற்கை வேளாண்மையையும் இயற்கை வாழ்வியலையும் தன் வாழ்நாள் முழுவதும் முன்னெடுத்து, தமிழகத்தில் ஒரு மாபெரும் இயக்கமாக உருவாக்கிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா சத்குருவின் கலந்துரையாடிய பதிவு...! இதில் இயற்கை வேளாண்மை, மண் காப்பதன் அவசியம், ஆன்மீகம், சுற்றுச்சூழல், உணவுப் பற்றாக்குறை, விதைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் ஆகியவை பற்றி கலந்துரையாடுகிறார்கள்.