மானசரோவரில் வேற்றுகிரக உயிர்கள் அதிக அளவில் இயங்குவதாக கூறும் சத்குரு அவர்கள், அந்த ஏரிக்குள் தான் கண்ட காட்சியினை படமாக வரைந்து, அங்கு நடக்கும் அமானுஷ்ய காட்சிகளை விளக்க முயற்சிக்கிறார். ஆனால் அவை சத்குருவிற்கே புரியாத புதிர்களாக இருப்பதை அறியும்போது மயிர்க்கூச்செறியச் செய்கிறது.
ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.