சத்குருவின் மற்றுமொரு அவதாரம்! - 'ஃபிரிஸ்பீ கோச்'
சத்குருவின் மற்றுமொரு அவதாரம்! - 'ஃபிரிஸ்பீ கோச்' | மறக்கமுடியாத தருணங்கள் - 2 இந்த வீடியோவில், சத்குரு 2008 ஆம் ஆண்டு சம்ஸ்கிருதி மாணவர்களுக்கு எப்படி சரியாக ஃப்ரிஸ்பி வீசுவது என்று கற்றுக்கொடுக்கிறார்.