பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ!

“என் குழந்தையை சரியாக வளர்ப்பது எப்படி?” - இது பெரும்பாலான பெற்றோர்களின் கேள்வியாய் இருக்கிறது. குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார்.