தனிமையில் இருக்கும் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் அதிகமாவது எதனால் எனும் கேள்விக்கு பதில் சொல்லும் சத்குரு, கோயில்களில் பெண் ஒரு தெய்வமாகவும், சமூகத்திலோ பலவீனமான ஒரு பொருளாகவும் பார்க்கப்படும் கீழான மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறார். அதோடு, பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான காரணங்களையும், தீர்வுகள் பற்றியும் வீடியோவில் பேசுகிறார்!


ஆசிரியர் : சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க ஆனந்தஅலை YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.