பசு வதை செய்வது பற்றி சத்குருவின் கருத்தென்ன?

பசு வதை செய்யக்கூடாது என்பது நம் நாட்டில் மக்கள் உணர்வு சார்ந்த மனநிலையாக இருந்தாலும், தற்போது இது குறித்த சர்ச்சைகளும் கேள்விகளும் தொடர்ந்து எழுகின்றன. தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கேள்விக்கென்ன பதில்’ நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் திரு.பாண்டே அவர்கள் இதுகுறித்து கேட்டபோது சத்குரு தனது கருத்தை பதிவுசெய்தார்!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1