பேண்ட்-டி சர்ட், பைக் ரைடிங்... சத்குருவிற்கு தகுமா?

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் சிலவற்றை செய்யக் கூடாது என்ற பார்வை பொதுவாக உள்ளது. இப்படித்தான் உடையணிய வேண்டும், கார்-பைக் ஓட்டக் கூடாது போன்ற எண்ணங்கள் குறிப்பாக இருக்கிறது. இவற்றிலிருந்து சத்குரு முற்றிலும் முரண்பட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பும் பத்திரிக்கையாளர் திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களிடம், இந்த கண்ணோட்டத்தின் அபத்தத்தை சுட்டிக் காட்டுகிறார் சத்குரு!
 
ஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.