ரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள்

காவேரி கூக்குரலின் தற்போதைய செயல்பாடு, புதிய கல்விக் கொள்கை, இந்து மதம், உருவ வழிபாடு போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சத்குருவுடன் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் நடத்திய நேர்காணலின் முழு பதிவினை இங்கே காணலாம்.