திரைப்படங்களில் காட்டுவது போல் பல பிரபஞ்சங்கள் இருக்கிறதா?

பிரபஞ்சத்தின் தன்மை குறித்து விளக்கும் சத்குரு, இது நாம் வாழும் ஒரே பிரபஞ்சமல்ல என்கிறார். ஒரே சமயத்தில் 21 பிரபஞ்சங்கள் நிகழ்கின்றன. மேலும் இந்த படைப்பிற்கு ஆதாரமான பெருவெடிப்புத்தான் இதுவரை நடந்துள்ள 84 பெருவெடிப்புகளுள் அண்மையானது என்கிறார்.