ஒருவருக்கு இரண்டு குரு இருக்கலாமா?

ஒருவரை குருவாக ஏற்று தீட்சை பெற்றுவிட்டு, அதன்பின்னர் வேறொரு குருவிடம் செல்வதும் அவரிடம் தீட்சை பெறுவதும் முறையற்ற செயல் என்று சிலர் குற்ற உணர்ச்சியை உண்டாக்கிக்கொள்கிறார்கள். இப்படிச் செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்ன? சத்குரு இந்த வீடியோவில் விளக்குகிறார்.