ஒரு யோகிக்கு எதற்கு Helicopter?

Radio mirchi Tamil சேனலிலிருந்து RJ Sha சத்குருவை நேர்காணல் செய்தார். சத்குருவின் Hummer car, helicopter பயண செலவுகள் போன்ற அதிரடி கேள்விகளை முன்வைத்த அவருக்கு, சத்குரு விளக்கமாகவும் தெளிவாகவும் பதிலளித்த வீடியோ பதிவு இங்கே!
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1