ஒரு ஆசனம் உங்கள் வாழ்வையே மாற்ற முடியும்

ஆசன ஸித்தி என்ற ஒரு நிலையை அடைவதால் ஒருவர் எத்தகைய மகத்தான வாய்ப்பினை பெறுகிறார் என்பதை எடுத்துரைக்கும் சத்குரு, தீவிரமிக்க ஹட யோகிகள் 84 ஆசனங்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் பயிற்சி செய்வதன் பின்னணி என்ன என்பதையும் இதில் தெளிவுபடுத்துகிறார்.