நீங்கள் தேளா இல்ல யோகியா?

ஒரு அழகான கதை மூலம் உள்நிலை உறுதிமிக்க ஒரு மனிதரின் தன்மையை விளக்கும் சத்குரு, ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு நம் உள்நிலைத் தூய்மை மற்றும் வளர்ச்சிக்கு உதவும் கருவிகளை வழங்குகிறது என்பதை சத்குரு வீடியோவில் எடுத்துரைக்கிறார்.
 

ஈஷா யோகா ஆன்லைன் ??‍♀️

சத்குருவுடன் சக்திவாய்ந்த 7 வகுப்புகள்

? சவாலான இந்நேரத்தில் 50% சலுகை கட்டணத்தில்

? கொரோனா செயல் வீரர்களுக்கு இலவசம்

மேலும் அறிய: isha.co/IYO