நவராத்திரி எதற்கு கொண்டாடுகிறோம்?

9 நாள் நவராத்திரி திருவிழாவைப் பற்றியும், பெண்தன்மையுடைய தெய்வீகத்தின் பல வெளிபாடுகளைப் பற்றியும் சத்குரு விவரிக்கிறார்.