மாடர்ன் பெண் நல்ல மனைவியாக இருக்க முடியுமா?

தற்போதைய நவீன காலகட்டத்தில், கணவன்-மனைவிக்கு இடையே நிலவும் உறவுநிலை குறித்து தம்பதிகள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டிய நிதர்சனம் என்ன என்பதை சத்குரு இந்த வீடியோவில் விளக்குகிறார்.