"அடுத்த 24 மணிநேரத்தில் நீங்கள் மரணத்தை சந்திக்கவிருப்பதாக வைத்துக்கொண்டால், இப்போது என்னவெல்லாம் செய்வீர்கள்?" இந்தக் கேள்வியை ஒரு சத்சங்கத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் சத்குருவிடம் கேட்டுவிட, சற்றும் யோசிக்காமல் சத்குரு அளித்த பதிலானது யாரும் எதிர்பாராத ஒன்றாக அமைந்தது. வீடியோவைக் க்ளிக் செய்து நீங்களும் அந்த பதில் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்!


ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.