மரணம் என்றால் என்ன? - வாழ்க்கையின் ஏதாவது ஒரு தருணத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் எழும் கேள்வி இது. இதற்கான பதிலை புத்தகங்களில் தேடுவது நம் வழக்கம்தான். ஆனால் இதைப் பற்றி சத்குரு என்ன சொல்கிறார்... "மரணம் என்றால் என்ன? ஏன் மரண பயம் ஏற்படுகிறது? இது விலக என்ன செய்வது?" இந்த கேள்விகளுக்கு விடையாய் அமைகிறது இந்த வீடியோ...