மனதை 100% தெரிந்து கொள்ளுங்கள்!

மனதின் பாகங்களான புத்தி, மனஸ், அஹங்காரா, சித்தா ஆகியவற்றை பற்றியும், அவற்றின் இயல்பு பற்றியும் சத்குரு இந்த காணொளியில் விவரிக்கிறார்.