மஹாகாலேஷ்வரர் கோவில் - இளகிய மனம் படைத்தவர்களுக்கு அல்ல

காலம் எனும் தன்மையின் கடவுளாக இருக்கும் சிவனின் மஹாகாலா எனும் பரிமாணத்தைப் பற்றி சத்குரு பேசுகிறார். மேலும், மஹாகலேஷ்வர் கோயில் முக்தியை நோக்கி ஒருவரை சக்தியுடன் செலுத்தும்விதமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதன் பின்னணி குறித்தும் விவரிக்கிறார்.
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1