கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?!

சிறிய தெருமுனைக் கோயில்கள் முதல் பிரம்மாண்டமான ஸ்தலங்கள் வரை நம் நாட்டில் கோயில்களின் எண்ணிக்கைக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனாலும் மக்கள் மத்தியில் கோயில்களின் அடிப்படை நோக்கம் புரிந்ததாய் தெரியவில்லை. 'அதைக்கொடு! இதைக்கொடு!' என அப்ளிகேஷன்களோடு கோயில்களில் அலைமோதுகிறார்கள். இந்த வீடியோவில் கோயில்கள் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்ன என்பதையும் அதிலுள்ள விஞ்ஞானம் என்ன என்பதையும் விவரிக்கிறார் சத்குரு!
 
ஆசிரியர் குறிப்பு: சத்குருவின் "ஆனந்த அலை" YouTube தமிழ் சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1